விமான விபத்திலிருந்து தப்பித்த பாலிவுட் நடிகை சன்னிலியோனி

Sunny Leone, Sunny Leone Images, Sunny Leone Photos, Sunny Leone Videos, Indiatimenews, Indiatimenews.Com, Tamil Cinema News, Entertainment

மும்பை: பாலிவுட் நடிகை சன்னிலியோனி தான் பயணித்த தனியார் விமானம் ஒன்று மோசமான வானிலையால் விபத்து ஏற்படும் நிலைக்கு சென்று கடைசியில் உயிர் பிழைத்து வந்துள்ளதாக தனது சமுக வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.

ங்கள் பயணித்த தனியார் விமானம் ஒன்று மோசமான வானிலையில் சிக்கி, கிட்டத்தட்ட விபத்து ஏற்படும் நிலைக்கு சென்றுவிட்டது. விமானி ரொம்பவும் சிரமப்பட்டு எங்களுடைய விமானத்தை பத்திரமாக தரையிறக்கிவிட்டார்.

இந்த நேரத்தில் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம். இந்த மாதிரியான தருணத்தில் விமானியும் கடவுளை வேண்டியிருந்தால் எங்களுடைய நிலைமையை யோசித்துதான் பார்க்கவேண்டும் என்று நகைச்சுவையுடனும் கூறியுள்ளார்.

மேலும், நாங்கள் இப்போது உயிருடன் இருக்கிறோம். எங்களுடைய வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருக்கிறோம். எங்களுடைய விமானிக்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.