Sania Mirza, Sania Mirza News, Sania Mirza Image, Sania Mirza Sports, Sania Mirza Latest Update, Sania Mirza Sport News, Tennis Player, Sania Mirza Tennis Player, Indian Tennis Player

இந்திய டென்னிஸ் பிரபலம் சானியா மிர்சாவுக்கு வரி செலுத்தாதது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சேவை வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ரூ.110 கோடிக்கு விராத் கோஹ்லி விளம்பர ஒப்பந்தம்

இதுதொடர்பாக ஹைதராபாத் சேவை வரித்துறை முதன்மை செயலாளர் சானியாவுக்கு அனுப்பியுள்ள சம்மனில், ரூ.20 லட்சம் வரி செலுத்துவது தொடர்பாக வரும் 16ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார். எந்த விவகாரம் தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது