pongal, Jallikattu, Jallikattu Latest News, Jallikattu Photos, Jallikattu Hd Images, Jallikattu Video Download, Jallikattu Bulls, Jallikattu Kaalai Images, Jallikattu Quotes, Jallikattu Movie,

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி மதுரையில் உண்ணாவிரப் போராட்டம் நடத்தினர். இந்த உண்ணாவிரதத்தை போராட்டத்ததை ஜல்லிக்கட்டு மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு குழு நடத்தி வருகின்றது.

அலங்காநல்லூரில் நடந்து வரும் இந்த போராட்டத்தில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். தமிழ் நாட்டின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரிமக்கள் கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குமாறு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு மீதுள்ள தடையை நீக்க தமிழக அரசு அழுத்தும் தருமாறு வலியுறுத்தியுள்ளனர். இதில் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான மூர்த்தி கலந்து கொண்டார்.