aadhaar, aadhaar bill, aadhaar bill 2016, aadhaar bill name, aadhaar card bill, aadhaar card, aadhaar card status, narendra Modi, modi news, arun jaitley, arun jaitley news, aadhaar card form, aadhaar update, aadhaar attendance system, aadhaar form, aadhaa

அதார் அட்டையை கட்டாயமாக்கும் திட்டத்துக்கான தேதியை ஜூன் 30-ம் மேல் நீட்டிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மானிய விலை உரம் பெற ஜூன் 1 முதல் ‘ஆதார்’ கட்டாயம்

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, ‘‘சமூக நலத் திட்டங்களுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட வேண்டும். அப்போது தான் அரசின் பலன்கள் தவறானவர்களின் கைகளுக்கு செல்வத்தை தவிர்க்க முடியும். எனவே ஆதார் அட்டையை கட்டாயமாக்கும் திட்டத்துக்கான கெடுவை ஜூன் 30-ம் தேதிக்கு மேல் நீட்டிக்க முடியாது என்றார்.

குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான் ஆதார் அட்டையுடன் பான் கார்டையும் இணைப்பது தொடர்பான விவகாரத்தையும் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வாதாடினார்