பிரபுதேவா, Prabhu Deva Dance, Prabhu Deva Dance Video Songs, Prabhu Deva Dance With Michael Jackson, Prabhu Deva Dance School, Prabhu Deva Dance Songs, Prabhu Deva Dance Songs Mp3, Free Prabhu Deva Video Songs Download, Prabhu Deva Movies, Prabhu Deva Marriag

பிரபுதேவாவின் புதிய படம் ‘யங் மங் சங்’. இதில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இவர்களுடன் தங்கர் பச்சான், சித்ரா லட்சுமணன், கே.ராஜன், ஆர்.ஜே.பாலாஜி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

பிரபுதேவாவின் புதிய படம் ‘யங் மங் சங்’ அம்ரீஷ் இசை அமைக்கும் இந்த படத்துக்கு பிரபுதேவா, மு.ரவிகுமார் ஆகியோர் பாடல்கள் எழுதி உள்ளனர்.

கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு எம்.எஸ்.அர்ஜுன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

ஆரம்ப காலத்தில் டான்ஸ் மாஸ்டராகவும், அதற்கு பிறகு நடிகராகவும், இயக்குனராகவும் மாறியுள்ள பிரபுதேவா இந்த படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக அதாவது குங்பூ சண்டை பயிற்சியாளராக நடிக்கிறார்.