காஷ்மீரில் தாக்குதல்: 3 பாதுகாப்பு படை வீரர்கள், 2 இராணுவ வீரர்கள் பலி

Jammu And Kashmir, Jammu And Kashmir News, Jammu And Kashmir Points Of Interest, Jammu And Kashmir History, Jammu And Kashmir Map, Jammu And Kashmir Tourism, Jammu And Kashmir Weather, Jammu And Kashmir Videos, Jammu And Kashmir Food, Indiatimenews, Indiatimenews.Com, Tamil Cinema News, Entertainment, India News, World News, Sports News, Video, And Photos
FILE PHOTO

ஸ்ரீநகர்: ஐம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், இராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

பாரமுல்லா மாவட்டத்தில், கவாஜா பக் பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தீவிரவாகிளுக்கும்-இராணுவ வீரர்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் 3 பாதுகாப்பு படை வீரர்களும், 2 இராணுவ அதிகாரிகளும் பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பாரமுல்லா மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகின்றது.