யாராலும் ராமர் கோயில் கட்டுவதை தடுக்க முடியாது: பாஜக எம்.பி.

Sakshi Maharaj, Sakshi Maharaj Video, Sakshi Maharaj Controversy, Sakshi Maharaj Educational Qualification, Sakshi Maharaj Caste, Sakshi Maharaj News, Sakshi Maharaj Speech, Sakshi Maharaj Statement, Sakshi Maharaj Profile,

அயோத்தி: ராமர் கோயில் கட்டுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என, பாஜக எம்.பி. சாக்‌ஷி மகராஜ் திட்டவட்டமாக  தெரிவித்துள்ளார்.

சாக்‌ஷி மகராஜ் பாஜக எம்.பி செய்தியாளர்கள் சந்திப்பு:

”பாபர் மசூதியா, ராமர் கோயிலா என்ற விவாதம் தேவையற்றது. கோயிலின் கட்டுமானத்தை எதிர்த்தவர்கள் இப்போது ராமர் பக்தர்களாக இருப்பதாகக் கூறி வருகின்றனர்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் முஸ்லிம் சமூகத்தினரும் ஆர்வமாக உள்ளனர். எனவே, பூமியில் உள்ள எந்த ஒரு சக்தியாலும் ராமர் கோயில் கட்டுவதைத் தடுத்துவிட முடியாது” எனக் கூறினார்.