Driving, Driving How To Start A Car, Driving Meaning, Learn Driving, Driving Synonym, Driving Licence Status, Driving Licence Online, Driving Licence Delhi, Driver License Check By Name, Tamil News, Tamil Nadu News, Chennai News, India News, News In Tamil, Cinema News

செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால், அவர்களின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என போக்குவரத்து ஆணையர் தயானந்த் கட்டாரியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,’இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவு விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்கிறது. இதை தடுக்க மோட்டார் வாகனம், சாலை பாதுகாப்பு விதிகளை கடுமையாக கண்காணிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கிராம சபை தீர்மானத்திற்கு ஏதிராக மதுக்கடைகள் திறக்ககூடாது: நீதிமன்றம் அதிரடி

போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்படும். ‘ என அதில் குறிப்பிட்டுள்ளார்.