பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்: ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்

Beef Ban In India, Beef Ban In India Debate, Cow Slaughter In India, Beef Ban Reason, Beef Ban In India 2015, Beef Banned Countries, Indian Beef Export Companies, Cow Slaughter Banned Countries, Article 48 Of Indian Constitution

ராஜஸ்தான்: பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் அருகே உள்ள ஒரு பசு பாதுகாப்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்த வழக்கு ஒன்றில் இந்த கருத்தை நீதிபதி மகேஷ் சந்திர ஷர்மா தெரிவித்துள்ளார்.

கேரளாவில் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம்

மேலும் பசுவை கொள்ளுபவர்கள் மீது தண்டனையை கடுமையாக்க வேண்டும், தற்போது உள்ள சட்டப்படி நடைமுறையில் 3 மாதங்கள் சிறை தண்டனை உள்ளது. அதை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும்” என்று என்று மத்திய அரசுக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

பாரதிய ஜனதா அரசின் தலைமையின் கீழ் செயல்படும் ராஜஸ்தான் மாநில அரசு நேற்று விடுத்திருக்கும் பத்திரிக்கை செய்தியில் பசு வதை செய்தாலும் அதே சமயம் பசு பாதுகாப்பு என்ற பெயரில் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.