திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைக்குள் தக்கப்பட்டதை அடுத்து தமிழகமெங்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

விவசாயிகளுக்கு ரூ.2.247 கோடி வறட்சி நிவாரணம்: முதல்வர்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபை காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்