ரஜினி அரசியலுக்கு வர வேண்டாம்: சுப்பிரமணிய சுவாமி

Subramanian Swamy, Dr Subramanian Swamy Daughter, Subramanian Swamy Website, Subramanian Swamy Speech, Subramanian Swamy Books, Breaking News, India News, World News, Indiatimenews.Com, Subramanian Swamy Youtube, Subramanian Swamy Lawyer, Gitanjali Swamy
Senior BJP leader and MP Subramanian Swamy (File Photo)

ரஜினி அரசியலுக்கு வர வேண்டாம் என பா.ஜ., மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி அட்வைஸ் செய்துள்ளார்.

ரஜினிக்கு ஹாஜி மஸ்தான் மிர்சாவின் வளர்ப்பு மகன் நோட்டீஸ்

இது குறித்து அவர் மேலும் கூறும்போது, ‛ரஜினி அரசியலுக்கு வருவது என்பது ஒரு நகைச்சுவையாகும். ரஜினிக்கு எவ்வித யோசனையும், கொள்கையும் போதிய கல்வியறிவும் கிடையாது. அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதே அவருக்கு நல்லது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காலையில் நடந்த நிகழ்ச்சியில் ரஜினி பேசுகயைில்; நான் தற்போது நடிகனாக இருக்கிறேன். இது அந்த கடவுள் செயல். இது போல் எதிர்காலத்தில் நான் என்னவா இருப்பேன் என்பதும் ஆண்டவன் கையில் தான் இருக்கிறது. என்று பேசியிருந்தார்.