2000 Notes, 2000 Rs Note Chip, New 2000 Rupee Note Features, 2000 Rupee Note Chip, 2000 Rupees Note Features, 2000 Rupees Note Chip, 500 Rupees Note, 2000 Rupees Note Image, 2000 Rupees Note Gps

டெல்லியில் உள்ள ஒரு எஸ்பிஐ ஏடிஎம்-யில் இருந்து 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் வந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் ஒருவர் ரூ.8000 எடுக்க டெல்லியின் சங்க விஹார் பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஏம்-யிற்கு சென்றுள்ளார். அப்போது அவர் எடுத்த நான்கு 2000ரூபாய் நோட்டுகளிலும் “சில்ட்ரன் பாங்க் ஆப் இந்தியா” என்று அச்சிடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மக்களின் ஆதரவோடு ஆட்சி அமைக்க திமுக விரும்புகிறது

அதை தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை அதிகாரிகளும் அதே ஏடிஎம்-யில் பணம் எடுத்தபோதும் கள்ள நோட்டுகளே வந்துள்ளன.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறியுள்ளனர்