Rajini, Rajini Movie List, Rajinikanth First Movie, Aishwarya R. Dhanush, Rajinikanth Movies, Rajinikanth Daughter, Soundarya R. Ashwin, Rajinikanth Filmography, Rajinikanth House, Breaking News, India Time News, Indiatimenews.Com, India News, World News

ரஜினிகாந்த் ஹாஜி மஸ்தான் மிர்சாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது தொடர்பாக மிர்சாவின் வளர்ப்பு மகன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ரூ.500 கோடியில் பிரம்மாண்டமாக படமாகும் ராமாயணம்

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மும்பையை கலக்கிய தாதா ஹாஜி மஸ்தான் மிர்சாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க இருப்பதாக கோலிவுட்டில் தகவல் பரவலாக பேசப்பட்டது. 1926 – 1994ம் ஆண்டு முதல் மும்பை துறைமுகத்தை கட்டுக்குள் வைத்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஹாஜி மஸ்தானின் வாழ்க்கை படத்தை தனுஷ் தயாரிக்க இருக்கிறார்.

இந்நிலையில், இந்த செய்தி தொடர்பாக ஹாஜி மஸ்தான் மிர்சாவின் வளர்ப்பு மகன், ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, உலகம் முழுவதும் புகழ்பெற்றவரான ஹாஜி மஸ்தான், பாரதிய மைனாரிட்டி சுரக்ஷா மகாசங்கம் என்ற கட்சியை நிறுவியவர்.