மீண்டும் தேர்தல் வந்தால் ஜெயலலிதாவின் ஆட்சி: ஒ.பி.ஸ்

O Panneerselvam, O Panneerselvam Daughter, P. Vijayalakshmi O. Panneerselvam, O Panneerselvam Caste, O Panneerselvam Education, O Panneerselvam Educational Qualification, O Panneerselvam Latest News, O Raja, O Panneerselvam Children'S

நாகை பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் மீண்டும் சட்டசபை தேர்தல் வந்தால் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி மலரும் என்று கூறியுள்ளார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை கோரிக்கையை ஏற்க தற்போதிய தமிழக அரசு மறுக்கிறது,  கட்சி நிர்வாகிகளை வைத்துக்கொண்டு கட்சியையும், ஆட்சியையும் நடத்திவிடலாம் என தப்புக்கணக்கு போடுகிறார்கள் என்று தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாடினார்.

முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் நாகை பொதுக்கூட்டம்

மீண்டும் சட்டசபை தேர்தல் வந்தால் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி மலரும். உண்மையான அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளார்கள். அதிமுக இரு அணிகளாக பிரிந்துவிட்டதால் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் முதல்வார் ஆகிவிடலாம் என கனவு காண்கிறார் ஆனால்  அது பலிக்காது என்று  முன்னாள் தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.