இந்திய ராணுவ பலம் திருப்தியளிக்கிறன: அருண் ஜெட்லி

அருண் ஜெட்லி, Arun Jaitley, Finance Minister, Arun Jaitley Address, Demonetisation, Arun Jaitley Bjp, Arun Jaitley Son, Arun Jaitley Daughter, Arun Jaitley Daughter Wedding, Arun Jaitley News, Breaking News

டெல்லி: இந்திய இராணு திருப்தியளிக்கிறன என மத்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளை அருண் ஜேட்லி நேற்று ஆய்வு மேற்கொண்டார். ராணுவ கமாண்டர்களுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தார்.

ஜிஎஸ்டி வரி விகிதங்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டது: அருண் ஜேட்லி

பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லையோர கிராமங்களையும் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் சிலர் உயிரிழந்தனர். இதனையடுத்து நவுசேரா உள்ளிட்ட எல்லையோர கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஜெட்லி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். வான்வழியாக அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ராம்பூர் பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாமுக்குச் சென்று அங்குள்ள வீரர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். எப்போதும் கண்காணிப்புடன் இருக்குமாறு அவர் வீரர்களுக்கு அறிவுறுத்தினார்.