Farooq Abdullah, Molly Abdullah, Farooq Abdullah Son Of Nehru, Farooq Abdullah Dance, Farooq Abdullah Daughter, Sheikh Abdullah, Farooq Abdullah Wife, Begum Akbar Jehan Abdullah, Farooq Abdullah Twitter, Tamil News, Tamil Nadu News, Chennai News, India News, News In Tamil, Cinema News

காஷ்மீர் பிரச்னையை மோடியால் மட்டுமே தீர்க்க முடியும் என பரூக்அப்துல்லா கூறினார்.

காஷ்மீரின் தேசியமாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, பிரதமர் மோடியை சந்தித்தார். ஜம்மு-காஷ்மீரில் தொடர் வன்முறை சம்பவங்கள் நடந்துவருகின்றன. இந்த சூழ்நிலையில் காஷ்மீரின் பிரதான எதிர்க்கட்சி தலைவரும் தேசிய மாநாட்டு கட்சி மூத்த தலைவருமான பரூக் அப்துல்லா, இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

காஷ்மீரில் தாக்குதல்: 3 பாதுகாப்பு படை வீரர்கள், 2 இராணுவ வீரர்கள் பலி

பின்னர் அவர் கூறியது, காஷ்மீரின் தற்போதைய நிலவரம் குறித்து மோடியிடம் ஆலோசித்தேன். பயனுள்ள சந்திப்பாக அமைந்தது. காஷ்மீர் பிரச்னையை அரசியல் ரீதியாக தீர்க்க மோடியால் மட்டுமே முடிவும். விரைவில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.