Lashkar E Taiba, Lashkar E Taiba Training Camps, Jaish E Mohammed, Lashkar E Taiba Videos, Lashkar E Taiba Facebook, Lashkar Movie, Lashkar-E-Taiba Goals, Lashkar E Taiba Attacks Videos, Lashkar E Taiba Chief
கோப்பு படம்

டில்லி: லஷ்கர் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உளவுத்துறை எச்சரிக்கை:

ஐ.எஸ்.ஐ., ஆலோசனைப்படி லஷ்கர் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 21 பயங்கரவாதிகள் இந்தியாவின் பெரு நகரில்  டில்லி, ராஜஸ்தான், மும்பை, பஞ்சாபிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

பாதுகாப்பு பலம்:

மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், கோவில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். போலீசார் வழக்கமாக நடக்கும் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று அறிக்கையில் கூரபட்டுள்ளது.