மத்திய அரசு உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் தடை

Madurai High Court, Clists.Nic.In Madurai High Court, Madras High Court Judgement Copy, Madurai High Court Display Board, Madras High Court Daily Orders, Madurai High Court Advocates List, Writ Petition Status Madras High Court, Madurai District Court Case Status, Madurai High Court Cause List 2016

தமிழ்நாடு: கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகள் விற்பனைக்கு தடை விதித்து.  மத்திய அரசு உத்தரவை எதிர்த்து செல்வகோமதி, ஆசிக் இலாகி பாவா என்பவர்கள் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இன்று விசாரித்த மதுரை கிளை, மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகள் விற்பனைக்கு 4 வாரங்கள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் மத்திய அரசின் உத்தரவுக்கு நான்கு வாரம் இடைக்கால தடை விதித்ததுடன், 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.