O Panneerselvam With Modi, Panneerselvam Bjp, Panneerselvam Mixture, Ops Support, O Panneerselvam Speech, Panneerselvam Twitter, Panneerselvam Live, Modi Speech In Lok Sabha Today, O Panneerselvam Comedy

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ப.ஜ.க  மத்திய அரசு 3 ஆண்டுகள் நிறைவை அடுத்து தமிழக முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர்செல்வம்,  பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒ. பன்னீர்செல்வம் அறிக்கை:

இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டங்களை 3 ஆண்டுகளில் பா.ஜ., அரசு நிறைவேற்றி உள்ளது. நாட்டை வளர்ச்சிபாதைக்கு கொண்டு செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள்.

ஒ. பன்னீர்செல்வம் ப.ஜ.கஉடன் கூட்டனி?

மத்திய பா.ஜ., அரசு சாதனை திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. என தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளார்.