நரேந்திர மோடி, Modi Facebook, Narendra Modi Twitter, Pankaj Modi, Damodardas Mulchand Modi, Heeraben Modi, Narendra Modi Life, Jashodaben, Vadnagar India, Manmohan Singh

டெல்லி: உலகில் தற்போது சமுக வலைத்தளம் மிகவும் அதிக மக்கள்  பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக பேஸ்புக் பயன்பாடு மிக அதிக அளவில் பயன்படுத்தபடுகிறது. தற்போது பேஸ்புக்கில் அதிகம் பேர் பின்தொடரும் உலக தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பிடித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒ. பன்னீர்செல்வம் வாழ்த்து

சமூக வலைதளங்கள் மூலமாக கருத்துகளை பகிரும் பிரதமர் நரேந்திர மோடி சில சமயங்களில் அவர்களுடன் உரையாடுவதும் உண்டு. தற்போது பிரதமர் நரேந்திர மோடியை பேஸ்புக்கில் 4 கோடியே 17 லட்சம் பேர் பின்தொடர்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை விட இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பேஸ்புக் பக்கத்தை பின்தொடர்பவர்கள் அதிகம் இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.