Vibrant Gujarat Summit, Vibrant Gujarat 2016, Vibrant Gujarat 2017 Registration, Vibrant Summit 2017, Vibrant Gujarat Registration, Vibrant Gujarat Global Summit 2017, Vibrant Gujarat Startup Summit, Vibrant Gujarat 2017 Exhibitors List, Vibrant Gujarat Exhibition,

டில்லி: இந்தியாவில் அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை கிடைக்க அரசு நடவடிக்கை, மருத்துவ சாதனங்களுக்காக மற்ற நாடுகளை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்

பிரதமர் மோடியுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை: ஒ.பி.ஸ்

நாட்டில் உள்ள அனைத்து சமுக மற்றும் பிரிவு மக்களுக்க சிறந்த மருத்துவம் அளிக்கப்பட வேண்டும் என அரசு கருதுகிறது. இதன் அடிப்படையில் நாடு முழுதும் எய்ம்ஸ் மற்றும் மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் பேசியதாவது: வெளிநாட்டிலிருந்து நாம் 70 சதவீத மருத்துவ சாதனங்கள் இறக்குமதி செய்கிறோம். இதனால் மருத்துவ செலவு அதிகமாகிறது.

தேசிய சுகாதார கொள்கை உருவாக்க வேண்டும். இதன் மூலம் மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.