Rahul Gandhi, Rahul Gandhi Education, Rahul Gandhi Marriage, Priyanka Gandhi, Rahul Gandhi Marriage Photos, Rahul Gandhi Twitter, Rahul Gandhi Funny, Rahul Gandhi Biography, Rahul Gandhi Wiki, Breaking News, India Time News, Indiatimenews.Com, India News, World News

கருணாநிதியின் சட்டசபை வைர விழாவில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் பங்கேற்க உள்ளார்

தி.மு.க., தலைவர் கருணாநிதி, சட்டசபை உறுப்பினராகி, இந்த ஆண்டுடன், 60 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதற்கான வைர விழா, சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், ஜூன், 3ல் நடக்கிறது.

கருணாநிதி பிறந்த நாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு

காங்கிரஸ் தலைவர், சோனியா, உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளாதால், இவ்விழாவில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கலந்து கொள்கிறார். பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், கம்யூனிஸ்ட் தலைவர்கள், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்கின்றனர்.