Subramanian Swamy, Dr Subramanian Swamy Daughter, Subramanian Swamy Website, Subramanian Swamy Speech, Subramanian Swamy Books, Breaking News, India News, World News, Indiatimenews.Com, Subramanian Swamy Youtube, Subramanian Swamy Lawyer, Gitanjali Swamy
Senior BJP leader and MP Subramanian Swamy (File Photo)

சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவர? மட்டார? என்று தமிழக அரசியலில் ஓர் எதிர்ப்பு கடந்த ஆண்டுலக அனைவரும் உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ரஜினி குறித்து பேசுவதால் தங்களை ஊடகம் நன்கு கவனிப்பதை அறிந்து இரண்டாவது சுற்றாக மீண்டும் கருத்து சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து நடிகை கஸ்தூரி கிண்டல்

நடிகர் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று கடுமையாக விமர்சனம் செய்து பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மீண்டும் ரஜினியையும் அவரது ரசிகர்களையும் சீண்டும் வகையில் கருத்து கூறினார்.

ரஜினி அரசியலுக்கு வந்தால் ப.ஜ.க கட்சியில் இடம் கொடுக்கக் கூடாது என்றும் மேலும் ரஜினிகாந்த் மாறி மாறி  பேசுவார் என்றும் சுப்ரமணியண் சுவாமி கூறினார்.

ரஜினி இப்படி ஸ்திரமாக அரசியல் செய்ய முடியாததற்கு காரணம், அவருக்கு படிப்பறிவு கிடையாது என்பதுதான் என்று கூறியுள்ளார்.