சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் உருவப்பொம்மை எரிப்பு

Anitha death, Rajini, Rajini Movie List, Rajinikanth Filmography, Rajinikanth First Movie, Rajinikanth Son, Rajinikanth Daughter, Rajinikanth Facebook, Rajinikanth House, Rajinikanth Wife, Tamil News, Tamil Nadu News, Chennai News, India News, News In Tamil, Cinema News

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை பற்றி அவர் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. கடந்த சில நாட்களா அவர் சென்னையில் தனது ரசிகரகளளை சந்தித்து வருகிறார் கடைசிநாளன நேற்று அவர் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், சீமான் மற்றும் ப.ம.க தலைவர் அன்புமணி ராமாதாஸ் ஆகிய தமிழக அரசியல் தலைவர்களை பற்றி புகழ்த்து பேசினார்.

ரஜினி யாருடன் கூட்டணி வைக்கக்கூடாது: திருமாவளவன்

நேற்று ரசிகர்களிடம் உரையாடிய ரஜினிகாந்த், ‘சமூக வலைத்தளங்களில் தன்னைப்பற்றி ஒருசிலர் கடுமையாக விமர்சனம் செய்வதாகவும், கீழ்த்தரமான இந்த விமர்சனங்களால் தனக்கு வருத்தம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

ரஜினியின் இந்த பேச்சுக்கு ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழர்களை அவர் கீழ்த்தரமானவர்கள் என்று எப்படி சொல்லலாம் என்று அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆனாலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், ‘ரஜினிகாந்த் உடனடியாக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் ரஜினி வீட்டின் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.