S3 Movie, Singam 3 Release Date, S3 (Film) Cast, Singam 3 Trailer, Singam 3 Songs, Singam 3 Villain, Singam 3 Teaser, Singam 3 Cast, Singam 3 Trailer, Suriya, Suriya Next Film, Suriya Movies, Suriya Songs, Suriya Brindha Sivakumar, Suriya Height, Suriya 24, Suriya Age, Jyothika, Breaking News, India Time News, Indiatimenews.Com, India News, World News
Singam 3 Movie Still

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சிங்கம்- 3’ திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 26-ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சிங்கம்-3’ திரைப்படம் இந்த மாத துவக்கத்தில் வெளியாகும் என கூறப்பட்டது.ஆனால் பண மதிப்பு குறைப்பு காரணமாக சிங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்கள் தங்கள் வெளியீட்டை தள்ளி வைத்தன.

பொங்கலுக்காவது சிங்கம் 3 வெளியாகுமா? என்ற கேள்விக்கு படக்குழு எந்த பதிலும் அளிக்கவில்லை.

இந்நிலையில் சிங்கம் 3 படமானது அடுத்தாண்டு ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின வெளியீடாக ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை சிங்கம் 3 படத்தை தயாரித்துள்ள ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த படம் வெளியாக உள்ளது.