Sachin A Billion Dreams, Sachin A Billion Dreams Songs, Sachin A Billion Dreams Trailer Download, Sachin Movie Trailer Download, Sachin A Billion Dreams Songs Download, Sachin A Billion Dreams Actor, Sachin Movie Hero, Sachin Movie Release Date India, Sachin Movie Songs, Tamil News, Tamil Nadu News, Chennai News, India News, News In Tamil, Cinema News

இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு ‘சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜேம்ஸ் எர்ஸ்கின் என்பவர் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற மே 26-ந் தேதி வெளியாக உள்ள இப்படத்தை 200 நாட் அவுட் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. இதில் இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கு மதன் கார்க்கி பாடல்கள் மற்றும் வசனங்களை எழுதியிருக்கிறார்.

Madhan Karky, Madhan Karky Love Marriage, Madhan Karky Kavithaigal, Madhan Karky Family Photos, Doopaadoo Madhan Karky, Madhan Karky Songs List, Madhan Karky Wife, Karky Meaning, Karky Research Foundation, Tamil News, Tamil Nadu News, Chennai News, India News, News In Tamil, Cinema News
சச்சின் வாழ்க்கை வரலாறு படத்தில் மதன் கார்க்கி

என்னை பெரியதாக யோசிக்க வைத்த இரு பிரபலங்களான சச்சின், ஏ.ஆர்ரகுமான் இணைந்துள்ள படத்தில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.