ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு விரும்புகிறது. பொன்.ராதாகிருஷ்ணன்

Radhakrishnan, Pon Radhakrishnan Caste, Pon Radhakrishnan Phone Number, Pon Radhakrishnan Bio Data, Pon Radhakrishnan Facebook, Pon Radhakrishnan News, Pon Radhakrishnan Family Details, Pon.Radhakrishnan Biography, Pon Radhakrishnan Chennai Address

ஜல்லிக்கட்டு: நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஜல்லிக்கட்டுக்கு எதிராக மேனகா கூறி உள்ள கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் பேசுகையில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மேனகா மாறுபட்ட கருத்தை தெரிவிப்பதை ஏற்க முடியாது. பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதையே மத்திய அரசு விரும்புகிறது என தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு ஆபத்தான விளையாட்டு என்றும், அதற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது சரியே எனவும், ஜல்லிக்கட்டை வைத்து அரசியல் செய்வதை பா.ஜ.,வினர் நிறுத்த வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் மேனகா பேசி இருந்தார்.