பதவி வெறிக்கான போட்டி நடந்து கொண்டிருக்கிறது: ஸ்டாலின்


ஜெயலலிதா ஆட்சியில் எப்படி கொள்ளையடிக்கப்பட்டதோ அதேபோல கொள்ளையடிப்பதற்காகவே இருதரப்பும் தற்போது மோதிவருவதாக தி.மு.கவின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.