Yogi Adityanath, Yogi Adityanath Video, Yogi Adityanath Wife, Yogi Adityanath Twitter, Yogi Adityanath In Aap Ki Adalat, Yogi Adityanath Youtube, Yogi Adityanath News, Yogi Adityanath Vin Diesel, Yogi Adityanath Cm

உ.பி. அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு வெறும் கண் துடைப்பே என்றும் இதற்கான வெள்ளை அறிக்கை தேவை என்றும் காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா சாடியுள்ளார்.

உ.பி.யில் யோகியின் 2 மாத கால ஆட்சியை, ‘60 நாட்களில் 600 எச்சரிக்கைகள்’ என்று கிண்டலடித்தார் சுர்ஜேவாலா.

பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க திமுக, காங்கிரஸ் முடிவு

“விவசாயக் கடன் தள்ளுபடி உத்தரவு அதிகாரபூர்வமாக எந்த ஒரு அரசு இணையதளத்திலும் இல்லை, நரேந்திர மோடி அரசு நிவாரணம், கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது.

மார்ச் 31-ம் தேதி வரை இருந்த விவசாயப் பயிர்க்கடன் ரூ.30,000 கோடியை தள்ளுபடி செய்ததாக மாநில அரசு கோரியுள்ளது, ஆனால் விவசாயிகள் திருப்பிச் செலுத்திய கடன் தொகை எவ்வள்வு என்பதை சாமர்த்தியமாக யோகி அரசு மறைத்து வருகிறது,