Aamir Khan, Aamir Khan Biography, Aamir Khan Children, Aamir Khan Songs, Aamir Khan Movies, Aamir Khan Family, Aamir Khan Dangal, Aamir Khan Filmography, Aamir Khan Movie List

இந்திய திரைப்பட வரலாற்றில் 1000 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற பெருமை பாகுபலி 2 பெற்றுள்ளது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இதில் கதாநாயகனாக நடித்த பிரபாஸ் 30 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் யார் யார் என்று சற்று பாப்போம்..

பிரபாஸை இயக்க விரும்பும் பாலிவுட் இயக்குனர்

நடிகர்கள்

➤சல்மான் கான் – ₹60 கோடி

➤அமீர் கான் – ₹50-55 கோடி

➤சாரூக் கான் – ₹40-45 கோடி

➤ஹிருத்திக் ரோஷன் – ₹35-40 கோடி

➤அக்‌ஷய் குமார் – ₹35-40 கோடி

➤பிரபாஸ் – ₹30 கோடி

நடிகைகள்

➤கங்கனா ரனவத் – ₹10-12 கோடி

➤தீபிகா படுகோன் – ₹ 8 கோடி

➤கரீனா கபூர் – ₹8 கோடி

➤பிரியங்கா சோப்ரா – ₹ 7 கோடி

➤அனுஷ்கா ஷர்மா – ₹6-8 கோடி