எடியூரப்பா கர்நாடகவின் பா.ஜ. முதல்வர் வேட்பாளரர்: அமித்ஷா

Yeddyurappa, B S Yeddyurappa Contact Number, B S Yeddyurappa Caste, Yeddyurappa Shobha Relationship, Yeddyurappa Son, Yeddyurappa And Shobha Marriage, Yeddyurappa Family, Yeddyurappa Wiki, Yeddyurappa Wife

வருகிற 2018-ம் ஆண்டு கர்நாடக மாநில சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. கர்நாடகா சட்டசபை தேர்தலில் எடியூரப்பா பா.ஜ. முதல்வர் வேட்பாளராக பா.ஜ.தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்தார்.

மற்ற மாநிலம் போலவே கர்நாடகவிலும் கட்சின் கோஷ்டிகளுக்கு பஞ்சம் இல்லை. கர்நாடகாவில் பா.ஜ.க இரு பெரும் கோஷ்டி அரசியல் நடத்தி வருகின்றனர்.

ரஜினியை பாஜகவில் இணையுமாறு அழைக்கவில்லை: அமித்ஷா

அமித்ஷா பேட்டி:

கர்நாடகா சட்டசபைக்கு 2018-ல் நடக்க உள்ள தேர்தலில் பா.ஜ. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா தேர்வு செய்யப்படுவார். இனி கட்சிக்கு எதிராக கோஷ்டி அரசியல் நடத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  அதே போன்று குஜராத் மாநிலத்திற்கு இந்தாண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் தற்போதைய முதல்வர் விஜய் ரூபானியே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்றார்.

2018-ம் ஆண்டு கர்நாடக சட்டசபைக்கு தேர்தலில் பா.ஜ. வெற்றி பெறவேண்டும். எனினும், அம்மாநில தலைவர் எடியூரப்பாவும், மற்றொரு மூத்த தலைவர் ஈஸ்வரப்பாவும் கோஷ்டி அரசியல் நடத்தி வருகின்றனர். ஒருவரையொருவர் மேலிடத்தில் புகார் தெரிவித்து வருகின்றனர்.

B S Yeddyurappa will be BJP’s CM face in Karnataka: Amit Shah